Friday, 7 June 2013

தின 'சிரி ' ஜோக்!தற்கொலை நடிகைக்கு உருக்கமாய் ஒரு அஞ்சலி !

''அவர் கவர்ச்சி நடிகையின் தீவிர ரசிகர் போலிருக்கா ,எப்படி ?''
''இருக்கும் போது தூக்கத்தைக் கெடுத்தாய் ..அளவுக்கு அதிகமாய் தூக்கமாத்திரையை உண்டு ..துக்கத்தை ஏன் கொடுத்தாய்ன்னுஎழுதி இருக்காரே !''

2 comments:

  1. Replies
    1. பெற்ற தாய் இறந்தால் கூட இப்படியோர் கவிதாஞ்சலி செய்து இருக்கமாட்டான் ...இப்படிப் பட்ட தீவிரவாத ரசிகர்களை கொண்டது நம் நாடு !
      நன்றி !

      Delete