Friday, 21 June 2013

தின 'சிரி ' ஜோக்!இதுக்குத்தான் நாய் வாலை நறுக்கிறாங்களா ?

'' கப்புலே வைச்ச சூப்பை ஒருசொட்டு விடாமே நக்கி நக்கி குடிக்கிற அந்த நாய்க்கு, உண்மை தெரிஞ்சா உன்னைக் கடிச்சே கொன்னுடுமா ,ஏன் ?''
''அதோட வாலை நறுக்கி வச்ச சூப் ஆச்சே !''

6 comments:

  1. நாய் வாலைவெட்டி நாய்க்கே சூப்பு வச்ச கதையா இன்றைய இன்றைய ஜோக்கும் ஆகி விட்டது !நன்றி !

    ReplyDelete
  2. நாய் வாலைவெட்டி நாய்க்கே சூப்பு வச்ச கதையா இன்றைய ஜோக்கும் ஆகி விட்டது !நன்றி !

    ReplyDelete
  3. நாய் வாலைஅறுத்து நாய்க்கே சூப்பு வச்ச கதையா போச்சு ,இன்றைய ஜோக்கும் !நன்றி !

    ReplyDelete
  4. நாய் வாலைஅறுத்து நாய்க்கே சூப்பு வச்ச கதையா போச்சு ,இன்றைய ஜோக்கும் !நன்றி !

    ReplyDelete
  5. நாய் வாலை வெட்டி நாய்க்கே சூப்பு வச்ச கதையா ஆகிப் போச்சு ,,இன்றைய ஜோக்கும் !
    நன்றி !

    ReplyDelete