Monday, 3 June 2013

தின 'சிரி ' ஜோக்!மேஜிக் மாஸ்டர் எழுதிய அதிசய புக் !

''புத்தகத்திலே  செல்லுபடி தேதின்னு போட்டு இருக்காங்களே ,ஏன் ?''
''இதை  வாங்கி பத்து நாள்லே படிக்கலேன்னா , எழுத்துக்கள் மாயமா மறங்சுடுமாம் !''

2 comments:

  1. அப்படி வேறேயா...? ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. காசு போட்டு வாங்கிற இந்த மாதிரி புத்தகங்களை ,எப்போது வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம் என்று கிடப்பில் போடமுடியாது !
      நன்றி !

      Delete