Tuesday, 18 June 2013

தின 'சிரி ' ஜோக்!ஆமை புகுந்தா வீட்டிற்கும்,ஒவ்வாமை புகுந்தா உடம்புக்கும் ஆகாது !

''அலர்ஜிங்கிற வார்த்தையை கேக்கும் போதெல்லாம் இரத்தம் கொதிக்குது,டாக்டர் !''
''அலர்ஜியே  அலர்ஜி ஆகுதா ,ஏன் !''
''ஒவ்வாமையை ஏன் அலர்ஜின்னு மரியாதையா சொல்லணும் ?''

2 comments:

  1. காந்திஜி ,நேருஜி,நேதாஜி ரேஞ்சுக்கு அலர்ஜியை நினைப்பது டூ மச் !
    நன்றி !

    ReplyDelete