Wednesday, 19 June 2013

'சிரி'கவிதை!சைட் அடிக்காதே ...எச்சரிக்கும் நிறம் !

வேறெந்த நிறத்தைவிட ...
வெகுதூரத்திலும்  தெரியும் 'மஞ்சள் 'மகிமை யை ...
நமது முன்னோர்கள் உணர்ந்துதான் 
தாலிக் கயிர் முழுதும்  மஞ்சள் பூசினார்கள் !


3 comments:

  1. அருமை...

    வெகுதூரத்தில் தெரிவதில் சிகப்பு முதலிடம்...

    தமிழ்மணம் இணைத்து விட்டேன் +1

    நன்றி...

    ReplyDelete
  2. மஞ்சளுக்கு அந்த மகிமை இருப்பதால்தான் hiway சாலைகளிலும் ,பள்ளிப் பேருந்துகளிலும் ,ஆட்டோ .taxi யிலும் அடிக்கப்படுவதாக நான் அறிந்த தகவல் ...சிகப்பு நிறைய பேரை கவர்ந்த நிறம் என நினைக்கிறேன் !நன்றி !™ 1√க்கும் நன்றி !

    ReplyDelete
  3. மஞ்சளுக்கு அந்த மகிமை இருப்பதால்தான் hiway சாலைகளிலும் ,பள்ளிப் பேருந்துகளிலும் ,ஆட்டோ .taxi யிலும் அடிக்கப்படுவதாக நான் அறிந்த தகவல் ...சிகப்பு நிறைய பேரை கவர்ந்த நிறம் என நினைக்கிறேன் !நன்றி !™ 1√க்கும் நன்றி !

    ReplyDelete