Sunday, 30 June 2013

தின 'சிரி ' ஜோக்!பெண்டாட்டியை தேடிக்கலாம் ,நகையை ?

''இன்ஸ்பெக்டர் சார் ,100 பவுன் நகையோட என் பெண்டாட்டி காணாமப் போயிட்டா !''
''சரி நான் என்ன செய்யணும் ?''
''எப்படியாவது நகையை மட்டும் கண்டுபிடிச்சுக் கொடுங்க போதும் !''

2 comments:

  1. பரவாயில்லையே பெண் ஆசை போயிடிச்சு ,பொன் ஆசைதான் இருக்குன்னு நினச்சா நாமதான் ஏமாந்து போகணும் ...ஏன்னா நகை கிடைத்ததும் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிற ப்ளான்லே இருக்கார் அந்த நல்ல மனுஷன் !
    நன்றி !

    ReplyDelete