Tuesday, 25 June 2013

தின 'சிரி ' ஜோக்!இடைவேளையில் வண்டி நிற்கும் ,சிரமப் பரிகாரத்திற்காக !

''அந்த வீடியோ கோச் பஸ், மினி தியேட்டர் மாதிரியே இருக்கு !''
''ஆடியோ வீடியோ அவ்வளவு நல்லா  இருக்கா ?''
''அது மட்டுமில்லே ,கண்டக்டர் இடைவேளை நேரத்திலே முறுக்கு ,கோன்  ஐஸ் எல்லாம் வித்துக்கிட்டு வர்றாரே !'

2 comments:

  1. ஹா.... ஹா.... தனி வருமானம்....!

    ReplyDelete
  2. மனிதனின் சோம்பேறித்தனம் எங்கே போய்த்தான் நிற்குமோ தெரியவில்லை ..விரைவில் டிபன் ,டாய்லெட் வசதியுடன் நம்ம ஊரிலும் பஸ் ஓடப் போகிறதாம் !
    நன்றி !

    ReplyDelete