Monday, 10 June 2013

சிரி'கவிதை!கிரிக்கெட்டை விட சியர்ஸ் கேர்ள்களின் டான்ஸ் பெட்டர் !

கிரிக்கெட் ஜென்டில்மேன் கேம் தான் ...
நாட்டுக்காக விளையாட வேண்டியவர்கள்தான் ...
நோட்டுக்காக விளையாட ஆரம்பித்து விட்டார்கள் !

2 comments:

  1. கொடுமையான விசயம்... எல்லாம் பணம் செய்யும் மாயை...

    ReplyDelete
    Replies
    1. விளையாட்டை விளையாட்டாய் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தோம் ... அங்கேயும், ஆயிரம்கால் பூதம் லஞ்சம் புகுந்து விளையாடிக் கொண்டிருப்பது இப்பத்தானே தெரியுது!
      நன்றி !

      Delete