Saturday, 29 June 2013

தின 'சிரி ' ஜோக்!மஞ்சள் உதவுது திருமணத்திற்கும் திவாலுக்கும் !

''அவர் வியாபாரத்திலே திவால் ஆயிட்டார்னு சொன்னாங்க ,இப்ப பொண்ணோட கல்யாணத்தை ஆடம்பரமா செய்றாரே ,எப்படி ?''
''அந்த மஞ்சள் நோட்டீசில் சம்பாதித்ததை ,இந்த மஞ்சள் நோட்டீசில் செலவு பண்றார் !''


2 comments:

  1. இப்படித்தான்யா நாட்டிலே ரொம்ப பேரு ,மக்களை ஏமாத்தி ஜாம்ஜாம்னு வாழ்ந்துகிட்டு இருக்காக !
    நன்றி !

    ReplyDelete