Monday, 24 June 2013

தின 'சிரி ' ஜோக்! ரீபண்ட் ஆகிறதா வரதட்சணை ?

''ஐம்பதாயிரம் செலவு பண்ணி  வைர மோதிரம்  வாங்கியாச்சு...இன்னும் நாலரை லட்சம்னு முணுமுணுக்கிறியே ,ஏன் ?''
''உங்களை வாங்கிறதுக்கு எங்க அப்பா செய்த செலவுலே வரவேண்டியதை சொன்னேங்க !''

2 comments:

  1. வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும் என்பது இதுதான் போலிருக்கிறது !
    நன்றி !

    ReplyDelete