Thursday, 27 June 2013

'சிரி'கவிதை!தொப்பைக்கு 'goodbye 'எப்போது ?

தொப்பை விநாயகர் சிலைகூட ...
கடலில் உடனே கரைந்து விடுகிறது !
கடற்கரை ஓரத்தில் வேர்க்க வேர்க்க ஓடுபவர்களின் 
தொப்பைதான் கரைவதாக தெரியவில்லை !

6 comments:

  1. Replies
    1. அவனவன் தொப்பையைத் தூக்க முடியாம தூக்கிகிட்டு ஓடுறது உங்களுக்கு வேடிக்கையா இருக்கா ?அதுசரி ,வேடிக்கைப் பார்க்கிறதுதானே நம்ம வாடிக்கை !
      நன்றி !
      [உங்களின் கமெண்ட் வந்தும் ,என் வலைப்பூவில் வராது இருந்ததை நண்பர் தனபாலன் அவர்களின் உதவியுடன் வலைபூவிற்கு கொண்டுவந்தபின் பதிலுரை கூற தாமதமாகி விட்டது ..பொறுத்திருந்த உங்களுக்கும் ,உதவி புரிந்த நண்பர் தனபாலன் அவர்களுக்கும் நன்றி !]

      Delete
  2. பல நாட்கள் "கஷ்டப்பட்டு" வளர்த்தது, சில நாட்களில் கரையாது...

    ReplyDelete
  3. கஷ்டப்பட்டு வளர்த்ததை இஷ்டப்பட்டு கரைக்க நினைக்கிறார்கள் ...அவர்கள் நோக்கம் நிறைவேறட்டும் !அது அவர்களின் பிரச்சினை ...என் பிரச்சினையை கேளுங்கள் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களே ....
    சில நாட்களுக்கு முன் ...நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் உதவியுடன் இஷ்டப்பட்டு தமிழ் கருத்துரைப் பெட்டியை என் வலைப்பூவில் கொண்டுவந்தேன் ,இப்போது ஏற்படும் பிரச்சினை 1.g மெயிலில் வரும் கமெண்ட் வலைப்பூவில் வரவில்லை .உதாரணம் இன்று நண்பர் கவியாழிகண்ணதாசன் அவர்களின் கமெண்ட் வரவில்லை ...கடந்த 22ம் தேதிய உங்கள் கமெண்டும் வரவில்லை .2.சில நேரங்களில் என் பதிலும் வரவில்லை ,மீண்டும் போடவேண்டிதாகிறது .3.இரண்டு கமெண்ட் வந்தால் தனிதனியாக பதிலுரை தரமுடியவில்லை .இதை எப்படி சரி செய்வது ?தாங்கள் உதவினால் நல்லது .!
    நன்றி !

    ReplyDelete
  4. வணக்கம்..

    Blog A/c-ல் நுழைந்து Overview, Posts, Pages - இதற்கு கீழே உள்ள Comments-யை சொடுக்கினால் அதில் Published, Awaiting moderation, Spam - என்று இருக்கும்... அதில் Spam பகுதியில் இருக்கிறதா என்று பார்க்கவும்... இருந்தால் Not Spam என்பதை சொடுக்கவும்... அது (Comment) உங்கள் தளத்தில் publish ஆகி விடும்... அடிக்கடி இதை check செய்யவும் வேண்டும்... நன்றி...

    ReplyDelete
  5. தமிழ்மணம் பற்றி சிறிது விளக்கம் சொல்ல வேண்டும்... தங்களின் மெயில் தெரியாதலால் இதில் எழுதுகிறேன்...

    தாங்கள் எனது dindiguldhanabalan@yahoo.com-க்கு தொடர்பு கொள்ளவும்... விளக்கம் அதில் அனுப்புகிறேன்...

    நன்றி...

    ReplyDelete