Monday, 1 July 2013

தின 'சிரி ' ஜோக்!இந்தியா ...மூணு பக்கம் கடல் ,நாலு பக்கம் கடன் !.

''இந்திரன்கிற பேரைவிட இந்தியன்கிற பெயர்தான் எனக்கு பொருத்தமா இருக்குதுன்னு எப்படி சொல்றே ?''
''எல்லாப் பக்கமும் கடனை வாங்கி இருக்கியே !''
.

2 comments:

  1. Replies
    1. நாலு பக்கம் கடனு ,நடுவிலே பார் இவருன்னு பாடத் தோன்றுகிறது !
      நன்றி !

      Delete