Saturday, 20 July 2013

'சிரி'கவிதை!புருஷன் தொட்டதும் புல்லரிக்க காரணம் ....!

வழுக்கைத் தலையிலும் முடி வளரும் தைலத்தை 
வாங்கித் தேய்த்ததில் நல்ல பலன் ...
உள்ளங்கை முழுவதும் முடி !

2 comments:

  1. Replies
    1. தலையை தவிர எங்கு தேய்த்தாலும் முடி வளர்ந்து ,கரடியாகிவிடும் ஆபத்து இருப்பதால் ,தைலத்தை வழுக்கை தலையில் சுற்றி எறிந்துவிட்டார் என கேள்விபட்டேன் !
      நன்றி !

      Delete