Saturday, 13 July 2013

தின 'சிரி ' ஜோக்!நண்டுக்கறி ,நண்டுவருவல் ,நண்டுக் கொழம்பு பிடிக்கும் ஆனா ...

''முதலாளிக்கு நண்டுலே ஆக்கின எல்லாமும் பிடிக்கும் !''
''தொழிலாளிங்க பெர்ம 'நண்டு 'ஆக்கச் சொன்னா மட்டும் ஏன் பிடிக்க மாட்டேங்குது ?''

2 comments:

  1. Replies
    1. எல்லா தொழிலாளர்களையும் பெர்ம'நண்டு 'ஆக்கினா செலவு அதிகரிக்கும் ,அப்புறம் நாம எப்படி நண்டுக்கறி சாப்பிடமுடியும்னு யோசிப்பார் போலிருக்கு!
      நன்றி !

      Delete