Wednesday, 24 July 2013

தின 'சிரி ' ஜோக்!செல்ப் ஸ்டார்ட் பைக் வேணும்னா பெண்டாட்டிய உதைக்கலாமா ?

''மாப்பிள்ளே ,என் பொண்ணை தினசரி உதைக்கிறீங்களாமே...உங்களுக்கு என்னதான் வேணும் ?''
''உதைக்காமே ஸ்டார்ட் ஆகிற பைக் வாங்கி கொடுங்க ,உதைக்கிறதை விட்டுர்றேன் !''

8 comments:

  1. இப்படியெல்லாம் கொடுமை நடக்கிறதா...?

    ReplyDelete
    Replies
    1. இதுவும் நடக்குது,இன்னமும் அதிக கொடுமைகள் எல்லாம் நடக்குதே !
      நன்றி !

      Delete
  2. அப்படா...மாப்பிள்ளைக்கு
    காருவேண்டாமாம்

    ReplyDelete
    Replies
    1. உதைச்சு,உதைச்சு கால் வலிதான் வந்திருக்கு அதனாலே பைக்கோட நிறுத்திக்கிட்டார்...கொஞ்ச நாள்லே முதுகுவலி வரும்போது காரை கேட்பார் அந்த நல்ல மனுஷன் !
      நன்றி !

      Delete
  3. சைக்கிள் ஓகேவா மாப்ளே?

    ReplyDelete
    Replies
    1. சைக்கிள் ஒகே தான் ...ஓட்டுறதுக்கு ஒரு டிரைவரையும் அனுப்புங்க மாமா !
      நன்றி !

      Delete
  4. மாப்பிள்ளை எப்படியெல்லாம் யோசிக்கிறாரு!

    ReplyDelete
    Replies
    1. மாமனார் வசதியானவரா இருந்தா ...இப்படியும் மாப்பிள்ளை யோசிப்பார் ...'ஆடி' மாசம் முடிவதற்குள் 'ஆடி 'கார் வரணும்னு சொல்லலாமா என்று !
      நன்றி !

      Delete