Saturday, 27 July 2013

தின 'சிரி ' ஜோக்! டாக்டரிடம் மனைவிகூட முடியலேன்னு சொல்லமாட்டா !

''என்னங்க ,நீங்கதான் டாக்டர் ஆச்சே ,மரணத்தை உணர முடியுமா ?''
''முடியும்னு என்னிடம் ஆபரேசன் செய்துகிட்டவங்க யாரும் இதுவரை சொல்லலே !''
 

2 comments:

  1. Replies
    1. தற்கொலை பண்ணிகிட்ட இன்சுரன்ஸ் க்ளைம் பண்ணமுடியாது என்பதால் அந்த டாக்டர்கிட்டே மனமொப்பி ஆபரேசன் பண்ணிகிறவங்க நாட்டிலே நிறைய பேர் இருக்காங்க !
      நன்றி !

      Delete