Saturday, 6 July 2013

தின 'சிரி ' ஜோக்!யுஸ்டு சப்பல் ஷோ ரூம் வச்சிருப்பாரோ ?

''உள்ளூர்லே இருந்தும் என் கல்யாணத்திற்கு நீ ஏன் வரலே ?''
''செருப்புக்கு டோக்கன் குடுக்கிற  கல்யாண மகால்லே நுழையக்கூடாதுங்கிறதை என் பாலிசியா வச்சிருக்கேனே !''

4 comments:

  1. Replies
    1. அடி செருப்பாலே னு சொல்லாமே ,நல்ல வேலைன்னு பாராட்டு மடல் வேற கொடுக்கறீங்களே ...உங்க நல்ல மனசுக்கு இன்னும் நல்லா வருவீங்க பாஸ் !
      நன்றி !

      Delete