Thursday, 4 July 2013

தின 'சிரி ' ஜோக்!முகூர்த்த நேரம் முடியுதுன்னு சொல்வதுதான் சரி !

''தாலி கட்டுற நேரத்திலே மாப்பிள்ளைப் பையனுக்கும் ,ஐயருக்கும் என்ன வாக்குவாதம் ?''
''நல்ல நேரம் முடியறது ,சீக்கிரம் தாலி கட்டுங்கோன்னு சொன்னதை  அபசகுனமா நினைக்கிறாராம் !''

4 comments:

  1. நீங்கள் சொல்வதும் சரி...!

    ReplyDelete
    Replies
    1. கெட்ட நேரம் ஆரம்பம் ஆகிறது என்று இப்படி சிம்பாலிக்காய் சொன்னதால் மாப்பிள்ளைப் பையனுக்கு கோபம் வந்ததில் தப்பே இல்லை !
      நன்றி !

      Delete
    2. ஓ... இதுக்கு அப்படி ஒரு அர்த்தமிருக்கா?

      Delete
    3. பலருடைய தாம்பத்திய வாழ்க்கையைப் பார்க்கும்போது இந்த அர்த்தம் மட்டும்தான் பொருத்தமாய் இருக்கிறது !
      நன்றி !

      Delete