Monday, 8 July 2013

தின 'சிரி ' ஜோக்!மருமகளின் நல்ல 'காரியம் 'மாமியாருக்கு !

'' குளிக்கப் போன எங்கம்மா வழுக்கி விழுந்துட்டாங்கன்னு , டாக்டருக்கு  போன் பண்ணிச்  சொல்லிட்டியா  ?''
''பக்கத்து ஊர் டாக்டருக்கு சொல்லி இருக்கேங்க !''


2 comments:

  1. ஹா... ஹா... என்னவொரு பிரியம்....!

    ReplyDelete
    Replies
    1. பிரிந்து போனால் சரிதான் என்கிற அளவிற்கு பிரியம் !
      நன்றி !

      Delete