Friday, 5 July 2013

'சிரி'கவிதை!மனைவியின் முதல் வார்த்தை ?

அம்மா என்பது குழந்தையின் முதல் வார்த்தை ...
 தனிக்குடித்தனம் என்பது இளம் மனைவியின் முதல் வார்த்தை !

2 comments:

  1. இப்போது அப்படித்தான் ஆகி விட்டது....!

    ReplyDelete
    Replies
    1. கரைப்பார் கரைத்தால் கரையாதவர் யார் ?கரையவில்லையென்றால் இல்லறத்தில் [?] 'கரைச்சல் 'ஆகி விடுகிறதே!
      நன்றி !

      Delete