Thursday, 18 July 2013

'சிரி'கவிதை!மலிவு விலை மருந்தகம் வந்தா தேவலை !

சர்க்கரை வியாதிக்காரனுக்கு எரிச்சல் தரும் விஷயம்  ...
ரேசன் கடையில் மாதம் முழுவதும்  சீனி மட்டும் ஸ்டாக் இருப்பது !

4 comments:

  1. வியாதி அல்ல... ஒரு குறைபாடு தானே...!

    ReplyDelete
    Replies
    1. அதுவும் சரிதான் .சர்க்கரை குறைபாடு உள்ளவனுக்கு ரேசனில் சர்க்கரை மட்டும் குறைப்பாடு இல்லாமல் கிடைத்தாலும் எரிச்சலாத்தானே இருக்கிறது ?
      நன்றி !

      Delete
  2. அவங்கவங்க வயித்தெரிச்சல் அவங்கவங்களுக்கு!

    ReplyDelete
    Replies
    1. இன்சுலின் குறைபாடுக்கு கோதுமை நல்லதுன்னு ரேசனில் வாங்கப் போனா ,,இல்லே ,இல்லேங்கிறான் !சரி ,மருந்தாவது மலிவாகக் கிடைக்குமான்னா அதுவுமில்லே !நடுத்தர வர்க்கம் இதனாலே படுற பாடு கொஞ்ச நஞ்சமில்லே !
      நன்றி !

      Delete