Sunday, 14 July 2013

தின 'சிரி ' ஜோக்!கிட்னியை எடுத்துக்கிட்டு வேணா பணம் தருவாங்க !

''யாருய்யா நீ ,108க்கு போன் பண்ணி 1000ரூபாய் கடன் கேக்கிறே ?''
''நீங்கதானே அவசர உதவிக்கு போன் பண்ணச் சொல்லி இருந்தீங்க !''

6 comments:

  1. Replies
    1. இதென்ன சின்னபுள்ளத்தனமாயிருக்கு என நினைத்து சிரித்த நண்பர் DD அவர்களுக்கு நன்றி !

      Delete
  2. ஹிஹி அது நீங்களா நண்பரே?

    ReplyDelete
    Replies
    1. இதிலே என்ன சந்தேகம் ?கடனை கேட்டது நீங்க ,'கடனே'ன்னு பதில் சொன்னது நானேதான் !
      நன்றி !

      Delete
  3. Replies
    1. பொது மக்கள் எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என்று ஒரு கலெக்டர் செல் நம்பரை சொன்னாராம் .. இராத்திரி ஒரு மணிக்கு போன் செய்து 'டாஸ்மாக் ;கில் பீர் கிடைக்கலைன்னு புகார் சொன்னானாம் ஒரு குடிகாரன் .இப்படிப்பட்ட அரைகுறைகளின் அலப்பரைகளை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது !
      நன்றி கூடல் பாலா !

      Delete