Monday, 15 July 2013

தின 'சிரி ' ஜோக்!அத்தை வீட்டு மொய்னாலும் அத்தாச்சி வேணும் !

''அட நீங்க என்னங்க ,மொய்யை எழுதிட்டு அக்னாலேஜ்மென்ட் கேக்குறீங்க ?''
''நாளைக்கு  நான் மொய் வைக்கலைன்னு எவனும் சொல்லக்கூடாதில்லே ?''


2 comments:

  1. Replies
    1. செய்த மொய் திரும்ப வரலைன்னு சில வீடுகளில் நடக்கும் கூத்துக்களைப் பார்க்கையில் இப்படியும் நடக்கலாம் ...இல்லையெனில் ,post dated cheque ஆக எழுதி வாங்கிக்கொள்ளப்படலாம் !
      நன்றி !

      Delete