Tuesday, 23 July 2013

தின 'சிரி ' ஜோக்!ஓடிப் போய் கல்யாணம்?நல்லா யோசிக்கணும் !

''ஓடிப் போய்  கல்யாணம் கட்டிக்கிறவங்க ரெஜிஸ்டர் ஆபிசுக்குத்தான் போவாங்க ,நீங்க எதுக்கு பாங்குக்கு ஜோடியா வந்து இருக்கீங்க ?''
''உங்கள் கனவை  நனவாக்க நாங்கள் தயார்னு நீங்கதானே விளம்பரம் போட்டு இருந்தீங்க !''


4 comments:

  1. Replies
    1. இப்படியே போனா ...முதலிரவுக்கு அறை ஏற்பாடும் செய்யச்சொல்லி பேங்க் மானேஜரை லாட்ஜ் மானேஜர் ஆக்கிவிடுவார்கள் !
      நன்றி !

      Delete
  2. அடங்கொய்யாலே
    இத வேற பண்றாங்களா நம்ம ஊர் பாங்க்லே?

    ReplyDelete
    Replies
    1. கல்விக் கடன் வழங்கப் படும்ன்னு எழுதி இருந்ததில் ...ஜோக்காளியோட சேர்ந்த ஒரு பயபுள்ளே கல்வி என்பதில் 'ல் 'மேலுள்ள புள்ளியை சுரண்டி இருந்தான் !ஒருவேளை அந்தக் கடனும் தர்றாங்களோ என்னவோ ?
      நன்றி !

      Delete