Friday, 5 July 2013

தின 'சிரி ' ஜோக்!அதிசயப் பிரசவத்தில் பிறந்த அதிசயப் பிறவிகள் !

''என்னடி சொல்றே .உனக்கு பொறந்த இரட்டைக்குழந்தை மாதிரி உலகத்திலே இதுவரைப் பொறக்கலையா .எப்படி ?''
''முதல் குழந்தைப் பிறந்த மூன்று மாதம் கழித்து அடுத்த குழந்தைப் பிறந்தானே !''


4 comments:

  1. Replies
    1. இப்படியும் அதிசயம் நடக்க ஆரம்பித்து விட்டால் சீனாவை பின்னுக்கு தள்ளி விடும் இந்தியா !
      நன்றி !

      Delete
  2. ஹிஹி சிரிச்சுட்டேன்....

    ReplyDelete
    Replies
    1. நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பே வரலேன்னு சொல்லாமல் ,சிரிச்சுட்டேன் என்று சொன்னதற்கு நன்றி !

      Delete