Wednesday, 17 July 2013

தின 'சிரி ' ஜோக்!காதாலே கேட்டுமா உயிரோட இருக்காரு?

''உங்க  பையன் , அவன்  நண்பர்கள்கிட்டே உங்களைக் கேவலமா அறிமுகப்படுத்துறானா ,எப்படி ?''
''அவங்க அம்மாவை 'மம்மி'ங்கிறான்,என்னை 'டம்மி 'ங்கிறானே !''

2 comments:

  1. Replies
    1. 'டம்மி 'ன்னு சொல்ற பையன் வாயை தைக்கிறதை விட்டுப்பிட்டு .இதை பெருமையா வேறு வெளியே சொல்லிக்கிற 'டம்மி 'பீசை என்னாங்கிறது ?
      நன்றி !

      Delete