Tuesday, 9 July 2013

'சிரி'கவிதை!இரத்தம் தேவைப் படுவோர்க்கு தருவதில்லை ...ஆனால் ?

இரத்ததானம் செய்வதில் ...
நாம்தான் முதல் இடம் என்று பெருமைப் படமுடியாது ...
நம் விருப்பமின்றி உறிஞ்சப்படும் இரத்தத்தால் 
கொசுக்கள் மட்டுமே வாழ்கின்றன !

2 comments:

  1. Replies
    1. கொசுக்களிடம் இருந்து இரத்தத்தை எடுக்கும் ஆராய்ச்சியை யாராவது செய்தால் வரவேற்கலாம் !
      நன்றி !

      Delete