Sunday, 7 July 2013

தின 'சிரி ' ஜோக்!அழகான பெண் பெயரை சுருக்கலாமா ?

''கரடிக்குளம் ஜெயாபாரதிப்பிரியன் எழுதிய  ஜோக்கே வர மாட்டேங்குதே ,ஏன் ?''
''ஜோக்கை எடிட் பண்ணா பரவாயில்லை ...அவர் பேரை கரடிப்பிரியன்னு எடிட் பண்ணுனதாலே கோபம் வந்து எழுதுறதை விட்டுட்டார் போலே !''

2 comments:

  1. பெயரை மாற்றினால் கோபம் வரத்தான் செய்யும்...!

    ReplyDelete
    Replies
    1. கரடிப் பிரியனின் ,,,தப்பு தப்பு ..கரடிக்குளம் ஜெயாபாரதிபிரியனின் ஜோக்குகளை விரும்பிப் படித்ததால் வந்த ஜோக் [?]இது !
      பெயரை மாத்திக்கிறது நம்ம இஷ்டம் ,மத்தவங்க மாத்தினா கஷ்டம் !
      நன்றி !

      Delete