Saturday, 3 August 2013

தின 'சிரி ' ஜோக்! என்றும் 16 தானா நடிகைக்கு ?

'' பேரன் பேத்தியைப் பார்த்த பிறகும் அந்த நடிகை ,இந்த வருஷம் தனக்கு பதினாறாவது பிறந்த நாள்தான்  அடிச்சுச் சொல்றாங்களே ,எப்படி ?''
''பிப்ரவரி 29லே பிறந்தனாலே நாலு வருசத்துக்கு ஒருமுறைதானே பிறந்த நாள் வருது ?''

4 comments:

  1. Replies
    1. சும்மாவே நடிகைகள் வயதை மறைப்பார்கள் ,லீப் வருசத்தில் மட்டும் பிறந்த நாள் என்றால் சொல்லவா வேண்டும் ?
      நன்றி !

      Delete
  2. மகளையே தங்கை என்று கூறி பெருமைப்படும் ஜென்மங்கள் இவை!

    ReplyDelete
    Replies
    1. அதையும் இந்த உலகம் நம்பத்தானே செய்யுது ?
      நன்றி !

      Delete