Saturday, 10 August 2013

'சிரி'கவிதை!கரெண்ட் பில் எப்படி குறையும் !


உடனே குப்பையில் எறியவேண்டியதை
நான்கு நாட்கள் கழித்து  தூக்கி  எறியவும் 
நமக்கு தேவையாய் இருக்கிறது 'பிரிட்ஜ் '!

2 comments:

  1. Replies
    1. நீங்கள் கூறுவது போல் அது 'எலக்ட்ரிகல் குப்பை பின் 'தான் பலரது வீட்டிலும் !
      நன்றி !

      Delete