Wednesday, 21 August 2013

நினைச்சாலே கண்ணீர் தருதே வெங்காயம் !

கவுன்ட் டௌன் ஆரம்பித்த பிறகும் 
மேலே போக மறுக்கிறது GSLV ராக்கெட் ...
அது அடைய வேண்டிய உயரத்தை 
வெங்காயம் தொட்டுவிட்டதாலா ?


12 comments:

  1. Replies
    1. போறப் போக்கைப் பார்த்தால் வெங்காய சருகு கிலோ பத்து ரூபாய்ன்னு சொல்லுவாங்க போலிருக்கே !
      நன்றி !

      Delete
  2. பின்னாடி எலுமிச்சைபழத்தையும் பச்சமிளகாயையும் கட்டினால் இப்படித்தான், பயபுள்ளைக்கு ஒரு ஸ்டேடஸ் இல்லையா?
    ஒரேயொரு வெங்காயத்த கட்டியிருந்தால் பிச்சுக்கிட்டு பறந்து போயிருக்குமில்லேண்ணே!

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட் ,வெங்காயத்தை கட்டி இருந்தா மேலே போயிருக்கும் ,நம்ம ரூபாய் நோட்டை கட்டி இருந்தா பத்திரமா தரை மட்டத்துக்கு வந்து இறங்கி இருக்கும் !
      நாம ரெண்டு பேரும் இஸ்ரோவிலே இருக்க வேண்டியவங்க ,நம்ம அருமை பெருமை எல்லாம் யாருக்கு புரியுது ?
      நன்றி !

      Delete
  3. ரசித்து சிரித்தேன் சார்.

    ReplyDelete
    Replies

    1. உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

      Delete
  4. இரண்டு நிகழ்வுகளை இணைத்தவிதம் அருமை
    மிகவும் ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. இரண்டு ஒன்றாகும்போது இனிமைதானே ?
      நன்றி !

      Delete
  5. Replies
    1. த,ம.ஓட்டுக்கு நன்றி ரமணி சார் !

      Delete
  6. Replies
    1. ஏற வேண்டியது ஏற மாட்டேங்குது ,இறங்க வேண்டியது இறங்க மாட்டேங்குது ,,,எப்படி பொழப்பை ஓட்டுறது கருண் ?
      நன்றி !

      Delete