Friday, 23 August 2013

மனைவியினால் அதுவும் கிடைக்கும் ,இதுவும் கிடைக்கும் !

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்தான் ...
சில வீடுகளில் கணவன்மார்களுக்கு ருசியான சாப்பாடு ...
சில வீடுகளில் கணவன்மார்களின் கூப்பாடு ...
எல்லாமே மனைவி கையில் இருக்கும் கரண்டியின்'கை'ங்கர்யத்தால் !

4 comments:

  1. எங்கும் சக்தி... எதிலும் சக்தி...

    ReplyDelete
  2. இதோ நீ கேட்ட திட சக்தின்னு சொல்றாங்களே ,அது இதுதானா ?
    நன்றி !

    ReplyDelete
  3. good


    sivaparkavi.wordpress.com

    ReplyDelete
    Replies
    1. எது good?கரண்டி கையால் அடி வாங்கிறதா ?
      நன்றி சிவபார்கவி !

      Delete