Sunday, 18 August 2013

குடிகாரனின் சப்பைக்கட்டுக்கும் ஒரு அளவில்லை!

''நீங்க மொடாக்குடியன் ஆவதற்கு  தூண்டுகோலாஇருந்தது லேன்ட் லைன் போன்தான்னு எப்படி சொல்றீங்க ?''
''ஓயாமே டிரிங்க் ,டிரிங்க்ன்னு மணி அடிச்சு ஞாபகப்படுத்திக்கிட்டு இருந்ததே !''

4 comments:

  1. Replies
    1. மீண்டும் புதிய வேகம் எடுத்து, ஜோக்காளியை காணவரும் வரும் பின்னூட்ட சக்கரவர்த்தி நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களே ...உங்களை வரவேற்று மகிழ்கிறேன் !
      நன்றி !

      Delete
  2. காரணத்த எங்கிருந்தேல்லாம் தேடி கொண்டார்ரானுங்க!

    ReplyDelete
    Replies
    1. ரிங் டோனை இப்போது மாற்றிக்கொள்ள முடிவது போல் ,அன்றைக்கு அந்த வசதி இருந்து இருந்தால் குடிகாரன் ஆகி இருக்கவே மாட்டேனென்று சத்தியம்கூடச் செய்வார்கள்...நமக்கு தெரியாதா ,இவர்களின் சத்தியம் ...அடுத்து ரிங் டோன்வந்தா போச்சு என்று !
      நன்றி !

      Delete