Thursday, 22 August 2013

தண்டவாளத்தில் தலை வைத்தும் மரணிக்காத தலைவர்கள் !

கையைக் காட்டினால் நிற்கும்  மினி பஸ் மாதிரி 
1௦௦ கிமீ வேகத்தில் செல்கின்ற  ரயிலும் நிற்கும் என 
நினைக்கும் பாமர ஜனங்கள் ...
ரயில் மறியல் செய்யும் நம்ம ஊர் அரசியல்வாதிகளிடம் இருந்து 
நிறைய கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது !

6 comments:

  1. அரசியல்வாதிகள்தான் மக்களின்
    முட்டாள்தனத்தில் இருந்து அதிகம்
    கற்றுக் கொள்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. இரண்டு தரப்புக்கும் இடையே பரஸ்பர புரிதல் இருக்கத்தானே செய்யும் !
      நன்றி !

      Delete
  2. Replies
    1. த ,ம 1 க்கு மிக்க நன்றி ரமணி சார் !

      Delete
  3. Replies
    1. அறிவாளி ,அறிவாளியோட சேர்ற மாதிரி இதுவும் சரிதானா ?
      நன்றி !

      Delete