Wednesday, 28 August 2013

மேஜர் ஆகாதவன் மேனேஜரா வந்தா இப்படித்தான் !

''உங்க மேனேஜருக்கு நக்கல் ஜாஸ்தியா ,ஏன் ?''
''தலைக்கு மேலே வேலை இருக்குன்னு  ஒருநாள் லீவு கேட்டா ...ஹேர் கட் பண்ணிக்க பெர்மிசன் போதுமேங்கிறாரு!''

11 comments:

  1. தன் கீழ் உள்ள ஊழியரை ,மேல் பதவியில் இருக்கும் சில ஏழரைகள் இப்படி புண்படுத்துவது சரிதானா என்று மனசாட்சியை கேட்டுக் கொள்ள வேண்டும் !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி கவியாழிஅவர்களே !

      Delete
  2. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி கரந்தை ஜெயக்குமார் அவர்களே !

    ReplyDelete
  3. மெனேஜர் தலைக்கு உள்ளே விஷயம்
    இருப்பவராய் இருப்பார் போல இருக்கே
    அற்புதம்..

    ReplyDelete
    Replies
    1. ஆமாமாம் ,விஷய ஞானத்திற்கு பதிலாய் விஷஞானம் உள்ளவர் !
      நன்றி !

      Delete
  4. Replies
    1. தமாசுக்கு த.ம .2 ஓட்டுப் போட்டதிற்கு நன்றி !

      Delete
  5. தன்னைவிட குறைந்த ஸ்தானத்துல இருக்குறவங்களை கண்டாலே சிலருக்கு இளப்பம்தான்!!

    ReplyDelete
    Replies
    1. அவர்களைத்தான் ...செத்த பாம்பை அடிக்கும் சூராதி சூரர்கள் என்று சொல்வார்கள் !
      பலமாக பதிவர் திருவிழாவைப்பற்றி யோசித்துக் கொண்டே இருக்கும் உங்களின் peak hoursல் வந்ததிற்கும் ,கருத்து இட்டதுக்கும் நன்றி மேடம் !

      Delete