Thursday, 29 August 2013

'இது'க்கும் டாட் 'காமா 'வந்திருக்கு ?

''என்னது பிச்சைக்காரன் டாட் காமா ?''
''ஆமா ...ஒரு E மெயில் அனுப்பினாப் போதும் ,மீந்து போனதை வந்து எடுத்துட்டு போயிடுவான் !''

14 comments:

  1. ஆகா, இதற்கும் இ மெயிலா

    ReplyDelete
    Replies
    1. ரூபாயின் மதிப்பு அதல பாதாளத்திற்கு பொய் கொண்டு இருப்பதால் பிச்சைக்காரன் லெவலுக்கு நடுத்தர வர்க்கம் செல்வதால் ,இப்படியும் டாட் காம் வந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை !
      நன்றி !

      Delete
  2. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

      Delete
  3. இப்பவும் இருக்கலாம்ன்னுதான் நினைக்குறேன்

    ReplyDelete
    Replies
    1. குப்பை டாட் காம் இருப்பது தெரிகிறது ...பிச்சைக்காரன் டாட் காம் நிறைய வருவதற்கான ஒளிமயமான எதிர்காலம் கண்ணில் படுகிறது ...விலை வாசியை வாசிக்க மட்டுமே முடியும் போலிருக்கிறதே !
      நன்றி !

      Delete
  4. பதிவும் நீங்கள் பின்னூட்டத்தில்
    சொன்ன விளக்கமும் அருமை

    ReplyDelete
    Replies
    1. புயலுக்கு பின் அமைதி ..பதிவுக்கு பின் விளக்கம் வருமென்று காத்திருந்து அதையும் ரசித்து கருத்து இட்டமைக்கு நன்றி !

      Delete
  5. Replies
    1. த.ம.த்ரீக்கு நன்றி ரமணி சார் !

      Delete
  6. அந்த டைட்டிலில் ஒருவர் பதிவு எழுதிட்டிருக்கார் அதுதான் எனக்கு தெரியும்.

    ReplyDelete
    Replies
    1. அப்படின்னா ...அவரிடம் அந்த பெயருக்கு காப்பிரெய்ட் வாங்கி வைத்துக் கொள்ள கூறுங்கள் !போட்டி அதிகமாய் இருக்கிறதே !
      நன்றி உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் !

      Delete
  7. :)
    //குப்பை டாட் காம் இருப்பது தெரிகிறது ...பிச்சைக்காரன் டாட் காம் நிறைய வருவதற்கான ஒளிமயமான எதிர்காலம் கண்ணில் படுகிறது ...விலை வாசியை வாசிக்க மட்டுமே முடியும் போலிருக்கிறதே !//

    உங்கள் வலைப்பூ இன்று தான் என் கண்ணில் படுகிறது ...தொடர்ந்து வாசிக்கிறேன் (வந்து சிரிக்கிறேன்!!) :)

    ReplyDelete
    Replies
    1. டியர் விஜயன் சார் ...உங்களின் முதல் விஜயத்திற்கும் ,கருத்துக்கும் நன்றி !

      Delete