Monday, 5 August 2013

தின 'சிரி ' ஜோக்! பொண்ணு பிடிக்கலைன்னு இப்பவா சொல்றது ?

''விடிஞ்சா உங்களுக்கு அறுபதாம் கல்யாணம் ,ஏன் சோகமாவே இருக்கீங்க ?''
''பொண்ணு பிடிச்சிருக்கான்னு இப்பக்கூட  என்கிட்டே யாரும் கேட்க மாட்டேங்கிறாங்களே !''

2 comments:

  1. Replies
    1. இரவின் புன்னகை மாலையிலேயே வந்து புன்னகைத்ததற்கு நன்றி !

      Delete