Monday, 12 August 2013

தின 'சிரி ' ஜோக்! கணவனின் சந்தோசம் இதற்குத்தானா ?


  • ''என்னங்க ,அரசாங்க வேலை  கிடைச்சாச்சு ... நான் சனி ...ஞாயிறு வீட்டுலேத்தான் இருப்பேன் !''
  • ''ரொம்ப சந்தோசம் , நீ  'சனி''ங்கிறதை இப்போவாவது ஒத்துக்கிட்டியே !''





3 comments:

  1. Replies
    1. அழகிய ராட்சசி மாதிரி இனிய சனி ?
      நன்றி !

      Delete
  2. //கணவனின் சந்தோசம் இதற்குத்தானா ?//

    பாவம் அந்த அம்மா. பகல் நேரத்திலும் ரெண்டு பேரும் ஒன்னா ‘இருக்க’ ஆசைப்பட்டிருக்கு....

    ReplyDelete