Wednesday, 21 August 2013

தாலி கட்டிகிட்டவளுக்கு இல்லாத உரிமையா ?

''ஒரு நடிகையை உங்க பைலட் சீட்டிலே உட்கார வச்சதுக்காக சஸ்பென்ட் ஆகி          இருக்கீங்க  ,இதுக்காக வருத்தப் படுறீங்களா ?''
''இன்னொரு தரம் சஸ்பென்ட் ஆனாலும் பரவாயில்லே ,நானும் அந்த சீட்டிலே உட்கார்ந்தே ஆகணும்ன்னு என் பெண்டாட்டி சொல்றதுதான் வருத்தமா இருக்கு !

6 comments:

  1. Replies
    1. நடிகையிடம் ஜொள்ளு விட்டதை மீடியாக்கள் நாற அடித்து விட்ட பின் பைலட்டுக்கு வேற வழி இல்லைதான்!
      நன்றி !

      Delete
  2. மனைவி உட்கார்ந்தா பயணிகளுக்கு
    பாதுகாப்புத்தான்
    ஏன்னா சீரியஸ்ஸா ஒழுங்கா ஓட்டுவார் இல்லே

    ReplyDelete
    Replies
    1. வயர்லஸ் பேச்சை கேட்க விடாம,வளவளன்னு பேசிகிட்டே வந்தா வம்பாயிடுமே !
      நன்றி !

      Delete
  3. Replies
    1. தமிழ் மண ஓட்டுக்கு நன்றி ரமணி சார் !

      Delete