Sunday, 25 August 2013

ராதா எப்பவுமே ராதாதான் !பழைய நினைப்புடா பேராண்டி !

''ஒரு கேள்வி கேட்டா பதில் சொல்லத் தெரியலே ,உங்க தெருவிலே இருக்கிற பொண்ணுங்க பேரை கேட்டா மட்டும் தலை கீழா சொல்லுவே !''
''அதெல்லாம் இல்லை சார் !''
''என்னாஅதெல்லாம் இல்லே ?''
''ராதாவை  ராதான்னுதான் சொல்லுவேன் ...தாரான்னு தலைகீழா சொல்லமாட்டேன் சார் !''

8 comments:

  1. உங்க ஸ்கூல் பசங்களும் இப்படித்தான் சொல்வாங்களா,வாத்தியாரே ?
    வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !

    ReplyDelete
  2. Replies
    1. 'சிரிங்க சார்'ன்னு நான்தான் சொல்லணும் !
      நன்றி !

      Delete
    2. நம்ம காலத்திலே ராதா
      இப்போ தாரா
      ரொம்பச் சரி
      அருமை
      தொடர வாழ்த்துக்கள்

      Delete
    3. அன்று அப்பன்காரன் 'அமலா'ஜொள்ளன் என்றால்,பையன், இன்று 'அமலாபாலின்'ஜொள்ளன்!ஆக ஜொள் ஒரு தொடர்கதை ..சரிதானே ரமணி சார் ?
      நன்றி !

      Delete