Monday, 26 August 2013

சேரனின் அடுத்த காதல் படத் தலைப்பு ....?

''சேரன் இயக்கத்திலே ஒரு காதல் படம் எடுக்கலாம்னு இருக்கேன் ,பொருத்தமா என்ன டைட்டில் வைக்கலாம் ?''
''தாமினி ,இனி என் பக்கம்னு வைங்க !''

8 comments:

  1. எடுத்தாலும் எடுப்பார்

    ReplyDelete
    Replies
    1. ஒரு தந்தை என்கிற முறையில் காதலை புதிய கண்ணோட்டத்தில் எடுத்தால் படம் பிச்சிக்கிட்டு ஓடும் !
      நன்றி !

      Delete


  2. ஒரு தந்தை என்கிற முறையில் காதலை புதிய கண்ணோட்டத்தில் எடுத்தால் படம் பிச்சிக்கிட்டு ஓடும்

    நிச்சயமாக

    ReplyDelete
    Replies
    1. காதலை இதுவரை அவர் பார்த்த பார்வை வேறு ,சொந்த அனுபவத்தில் உணர்ந்தது வேறு !அதை படமாய் பார்க்கும் பேறு ,சேரன் மனது வைத்தால் நமக்கு கிடைக்கும் !
      நன்றி !

      Delete
  3. Replies
    1. இந்த வம்புக்கு நான் வரலேன்னு அர்த்தமா DD சார் ?
      நன்றி !

      Delete
  4. டாபிக்கல் ஜோக்

    ReplyDelete
  5. உங்க குச்சி மிட்டாயை சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன் ...
    ஜோக்கை வகைப் படுத்தியதற்கு நன்றி !

    ReplyDelete