Monday, 19 August 2013

NECK less குண்டு மனைவிக்கு நெக்லஸ் எதுக்கு ?

''நீ கேட்ட நெக்லசை உன் வீட்டுக்காரர் வாங்கிக் கொடுத்தாரா ?''
''உனக்குத்தான் கழுத்தே இல்லையே ,நெக்லஸ் எதுக்குன்னு கிண்டல்தான் பண்றார் !''

8 comments:

  1. அருமையான நகைச்சுவைப் பதிவு
    படித்து ரசித்தேன்
    பிறகு இடுப்பு இருக்கிறதே
    ஒட்டியாணம் வாங்கித் தாருங்கள் எனச் சொன்னால்...

    ReplyDelete
    Replies
    1. கழுத்தேயே காணாமாம் ...இடுப்பை நினைச்சுப் பார்க்கவே முடியலே ...ஒட்டியாணம் வாங்கித் தரணும்னா பரம்பரை வீட்டையே விற்க வேண்டி இருக்குமே !
      வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி அய்யா!

      Delete
  2. Replies
    1. ™+1√க்கும் நன்றி !

      Delete
  3. ஒட்டியாணம் கூட கேட்பாங்களே?

    ReplyDelete
    Replies
    1. அவங்க கேட்கலைன்னாலும் நீங்க விட மாட்டீங்க போல இருக்கே !
      இதுக்குத்தான் சொல்றது தலைவலி தனக்கு வந்தாதான் தெரியும்ன்னு !
      நன்றி !

      Delete
  4. Replies
    1. வாழ்க்கையில் வளம் இருக்கலாம் ,வாழ்க்கைத் துணைவி இவ்வளவு 'வளமா' இருந்தா கஷ்டம்தான் !
      குண்டு மனைவியோட அவர் படுற கஷ்டம் உங்களுக்கு நக்கலா இருக்கா ?
      நன்றி !

      Delete