Sunday, 8 September 2013

143 ன்னா ரெண்டு அர்த்தம் இருக்கு !


143ன்னு  சொன்னா ...
வாலிப அகராதியில் வேண்டுமானால் 
i love you என்றிருக்கலாம் !
ஆன்மீக அகராதியில்,
அது நேபாளில் உள்ள சிவன் சிலை 
உயரத்தைக் குறிக்கும் !

4 comments:

  1. நல்லா இருக்கே தகவல்கூட சொல்லுறிங்களே

    ReplyDelete
  2. எல்லாம் உங்ககிட்டே கத்துகிட்டதுதான் ...தகவல் சொல்லி இருக்கிறதுக்காகவாவது த.ம.1யை போட்டு இருக்கலாம் இல்லையா கவியாழி?
    நன்றி !

    ReplyDelete
  3. Replies
    1. ஆமாம் ஒன்று புதிய தகவல் ...இன்னொன்று நீங்கள் ..இல்லை இல்லை ..நாம் அறிந்த பழைய தகவல் !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete