Thursday, 12 September 2013

மனைவியால் நொந்தவரின் கேள்வி !

என் மாமனார் போனார் ...என் மாமியாருக்கு மகிழ்ச்சி !
என் அம்மா போனார்  ..என் மனைவிக்கு மகிழ்ச்சி !
எனக்கு மகிழ்ச்சி ...என் அம்மாவின் மருமகள் போனால்தானே ?

2 comments:

  1. இந்த விசயத்த உங்க வீட்ல சொல்லிடாதிங்க

    ReplyDelete
  2. நல்லவேளை ,உங்கள் கருத்து சென்ற வருட பதிவில் எப்படி வந்தது என்று புரியலே !
    நன்றி

    ReplyDelete