Thursday, 19 September 2013

அப்பா சொன்னதும் அம்மா போட்டுகிட்டதும் !

"அப்பா ,நீங்க வாங்க வேண்டாம்னு சொன்ன வைர தோடு அம்மா காதுலே டால் அடிக்குதே ,எப்படி ?"
"நான் சொல்ற எதைத்தான் 
உங்கஅம்மா காதுலபோட்டுகிட்டா ?"

8 comments:

  1. Replies
    1. அய்யா இப்படி நொந்து போய் சொல்றதைக் கேட்டா,அந்த அம்மா ஆசைப்பட்ட எல்லாத்தையும் வாங்குவாங்க போலிருக்கிறதே! ,
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  2. Replies
    1. தோடு இவ்வளவு அழகாய் இருக்குமென்று நானும் நினைக்கவில்லை ..நீங்களும் ரசித்திருக்கீறீர்கள் நன்றி அய்யா !

      Delete
  3. அட்லீஸ்ட் இதையாவது காதில் வாங்கிக்கொண்டார்களே என்கிற சந்தோஷம் போலிருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. ஜென்டில்மேன் நீங்க சொன்னா, தப்பாவா சொல்லிடப் போறீங்க?
      நன்றி !

      Delete
  4. Replies
    1. வீட்டுக்கு வீடு வாசப்படி ...எப்படி நம்மால் ரசிக்காமல் இருக்க முடியும் ?
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete