Wednesday, 18 September 2013

எங்காவது ஹோட்டல் திராவிடா இருக்கிறதா ?

பேரூந்து பயணத்தின் போது...
சாலையோரம் 'ஆர்யா' உணவகங்களுக்கு பஞ்சமில்லை ...
முன்பு ஆரிய பவன் ,இப்போ ஹோட்டல் ஆர்யா !
நடத்துவதும்,சமைப்பதும்,உண்பதும் நம் தமிழன்தான் ...
ஆனால் இன்னமும் ஏன் போகவில்லை இந்த 'ஆர்ய'மோகம்?

6 comments:

  1. Replies
    1. வடஇந்திய நடிகைகள் மேல் நம்ம டைரக்டர்களுக்கு இருக்கும் தீராத மோகத்தை போலத்தான் இதுவும் !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
    2. ஆம் இன்னமும் ஆரிய மோகம்
      ஆறவில்லைதான்

      Delete
    3. என்று தீரும் இந்த மோகம் ?
      நன்றி ரமணி ஜி !

      Delete
  2. Replies
    1. நன்றி ரமணி ஜி !

      Delete