Monday, 2 September 2013

கணக்கு உதைக்குதுன்னா எதுக்குத்தான் லாயக்கு ?

''கணக்கு உதைக்குதுன்னு சொல்ற ,என் பையனை கழுதை மேய்க்க கூட லாயக்கில்லைன்னு ஏன் சொல்றீங்க சார் ?''
''அப்பவும் உதைக்குதுன்னு சொல்வானே !''

2 comments:

  1. இந்த காலத்து பசங்க வாத்தியார் சொல்லாத கணக்கை 'பண்ணுவதில் 'கெட்டிக்காரர்கள் இல்லையா ,தனபாலன் சார் ?
    நன்றி !

    ReplyDelete