Saturday, 21 September 2013

மாமியார் ,மருமகளுக்கும் உள்ள ஒரே பொருத்தம் !

"என்னதான் சண்டை போட்டாலும் மாமியார் மருமகள் ,ஒரு விஷயத்திலே பொருத்தமா   இருக்காங்களா ,எதிலே?"
"புருசன்களை திட்டுவதில் தான் !" 

8 comments:

  1. Replies
    1. இவங்க ஒற்றுமையில் வேட்டு வைக்கன்னு சொல்லாம இப்படி சொல்றீங்களே ,ஜெயகுமார் ஜி !
      நன்றி !

      Delete
  2. அட ஆமாங்க
    நிறைய யோசிக்கிறீங்க
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நம்மளே திட்டுறவங்க யோசிக்கிற மாதிரி தெரியலையே ,ரமணி ஜி !
      நன்றி !

      Delete
  3. Replies
    1. எது சரி ?தாய் திட்டுவதா ?மனைவி திட்டுவதா ?
      நன்றி தனபாலன் ஜி !

      Delete