Sunday, 22 September 2013

பிணமும் தேடுமோ துணை'வி'யை ?

''உன் வீ ட்டுக்காரருக்கு வர்ற சனிக் கிழமை ஆபரேஷன் பண்ணலாம்னா , ஏன் வேண்டாம்னு சொல்றீங்க ?''
''சனி பிணம் தனியாக போகாதுன்னு சொல்றாங்களே ,டாக்டர் !''

6 comments:

  1. Replies
    1. அந்த அம்மாவுக்கு டாக்டர் மேலேயும் ,புருஷன் மேலேயும் எவ்வளவு நம்பிக்கைப் பார்த்தீங்களா ,ஜெயகுமார் ஜி !
      நன்றி !

      Delete
  2. Replies
    1. என்ன ஒரு முன் எச்சரிக்கை பாருங்கள்..புருஷன் போனாலும் பரவாயில்லை,தன்னையும் இழுத்துக்கிட்டு போய்விடக் கூடாதுன்னு !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  3. ஹா... ஹா... நல்ல மனைவிங்கோ...

    ReplyDelete
    Replies
    1. கட்டிக்கிட்ட மனைவி என்றாலும் ,சுடுகாட்டு வரைக்கும்கூட வரமாட்டாங்கிறதை கண்ணதாசன் அருமையா பாடியிருக்காரே ....வீடு வரை உறவு வீதி வரை மனைவி ,காடு வரை பிள்ளை ,கடைசி வரை யாரோன்னு!
      நன்றி குமார் ஜி !

      Delete