Wednesday, 25 September 2013

ஜோடி தேடும் தலைவர் !

''செருப்பு வந்து விழுந்தும் கூட தலைவர் அலட்டிக்காமல் பேசிக்கிட்டே இருக்காரே ,ஏன் ?''
''இன்னொரு செருப்பும் வரட்டும்ன்னுதான் !''

12 comments:

  1. Replies
    1. ஒரு செருப்பை வச்சுக்கிட்டு யாருக்கு என்ன பிரயோசனம் ?காத்திருத்தலில் நியாயம் இருக்கிறது !
      நன்றி ஜெயகுமார் ஜி !

      Delete
  2. கெட்டிக்கார தலைவர்தான்
    மிகவும் ரசித்தேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. 'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு 'என்பது அவருக்கு பிடித்த வாசகமாய் இருக்கலாம் !
      நன்றி ரமணி ஜி !

      Delete
  3. அட நல்லா இருக்கே இந்த யோசனை!

    ReplyDelete
    Replies
    1. நிறைய செருப்பு சேர்ந்தா கடையும் போடலாம் !
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  4. Replies
    1. அரசியல்வாதியின் மீது செருப்பு வீசப் படுவதை ரசிக்காம இருக்க முடியாதே !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  5. ரைட்டு...

    அப்படியே எல்லாத்தையும் சேர்த்து வச்சி செருப்பு கடை வச்சிடலாம்

    ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. அடடே,நமக்கே இந்த ஐடியா வருவதால் எறிகிறவன் இனிமே பிஞ்ச செருப்புதான் வீசுவான் போலிருக்கே !
      நன்றி சௌந்தர் ஜி !

      Delete